Features
Latest News
Updated News from the Tamil Christian World
Upcoming Events
Programs, Meetings of God's Servants
Latest Videos
Songs, Messages, Dramas from different Ministries
Welcome to Tamil Christian
Junction
Greetings to you all dear Brothers and Sisters in
Christ, as you go through this Website you will enjoy God's blessings
and presence in a unique way. We wish you that the abundant Grace of
God shower upon you!
இந்த ஆறுதலான வார்த்தையை சொன்ன "இயேசு கிறிஸ்து " என்பவர் யார்?...உங்களையும்,என்னையும் உலகத்தில் உள்ள அத்தனை மனிதர்களையும்,உலகத்தையும், அண்ட சராசரங்களையும் இவ்வுலகத்தில் உள்ள அத்தனையையும் உருவாக்கிய சர்வ வல்லமையுள்ள "கடவுள் தான் கர்த்தர்,தேவன்"என்று அழைக்க படுகிற"இயேசு கிறிஸ்து.
நம் பாடுகளை சுமந்த இயேசு.
மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்று கொண்டு,நம்முடைய துக்கங்களை சுமந்தார்.(ஏசா: 53:4).
மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்று கொண்டு,நம்முடைய துக்கங்களை சுமந்தார்.(ஏசா: 53:4).
நம்முடைய பாடுகளை சுமந்து,நமக்காக
அடிக்கப்பட்டு,அவமானங்களை ஏற்றுக்கொண்டு,சிலுவையில்
கொல்லபட்டார்.ஆனாலும் இன்றும் "உயிரோடு இருக்கிறார்".
இயேசு மனிதர் அல்ல.மனித ரூபத்தில் பிறந்த தெய்வம்.அவருக்கு
ஈடாக உலகத்தில் யாரும் இல்லை.அவர்தான் பிதா.
குமாரன்,பரிசுத்த ஆவியாய் செயல்படும் தேவன் இயேசு.மூன்று
கடவுள் இல்லை.நமக்கு ஒரே ஒரு தேவன் உண்டு.அவர்தான் இயேசு .
இயேசு இயேசு இயேசு என்று சொல்லி பாருங்கள். அப்பொழுது உங்கள் துக்கம் சந்தோசமாக மாறும்.
இயேசு இயேசு இயேசு என்று சொல்லி பாருங்கள். அப்பொழுது உங்கள் துக்கம் சந்தோசமாக மாறும்.



